Saturday, 15 September 2018

மொழி

15/09/2018

சங்கீதம் அது
மீட்டும் விரலினை
கொண்டு
வீணையின் மொழி
மெளனம்
அது பேசும் மீட்டுபவர்
கைகளில் ....
bsb  15/09/2018 

No comments:

Post a Comment